Advertisment

சீரியஸான லட்சுமி ராமகிருஷ்ணனை விடுங்க! இது பாசக்கார அம்மாவான லட்சுமி ராமகிருஷ்ணன் ஃபேமலி ஆல்பம்

யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
solvathellam unmai lakshmi ramakrishnan

solvathellam unmai lakshmi ramakrishnan

solvathellam unmai lakshmi ramakrishnan :சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் சந்தித்த பிரச்சனைகள் கேலி கிண்டல்கள் மிக மிக அதிகம். ஆனால் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளார். குணசித்திர வேடங்களாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு.

Advertisment

நடிப்பதில் மட்டுமில்லை இவர் ‘அம்மணி’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஆரோகனம்’ ‘ஹவுள் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டு ஒரு லைம் லைட்டிலேயே இருப்பவர் இவர்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தைரியமாக குரல் கொடுப்பவர். சமீபத்தில் ஆடை படம் குறித்து அமலா பாலை விவாத்திற்கு அழைத்தார். சமூகவலைத்தளங்களில், யூடியூப்பில் லட்சுமி ராமகிருஷ்ணனின் டாக் எப்போதுமே வைரல் தான். இவ்வளவு சீரியஸான நபரான லட்சுமி உண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் போது பாசக்கார அம்மாவாக தான் எப்போதுமே இருப்பார். அவரின் ஃபேமலின் கேலரியை தான் இன்று பார்க்க போகிறோம்.

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

கடந்த வருடம் லட்சுமி ராமகிருஷ்ணன் தந்தையின்  இறப்பு அவரின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இதுக் குறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment