Advertisment

ஆ... எவ்ளோ பெரிய கிழங்கு..! அனிதா குப்புசாமி மொட்டை மாடி தோட்டம் வீடியோ

இந்நிலையில் அனிதா குப்புசாமி மற்றும் அவரது கணவர் மாடித்தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு நட்டு வளர்பது எப்படி என்று வீடியோ பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஆ... எவ்ளோ பெரிய கிழங்கு..! அனிதா குப்புசாமி மொட்டை மாடி தோட்டம் வீடியோ

இந்நிலையில் அனிதா குப்புசாமி மற்றும் அவரது கணவர் மாடித்தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு நட்டு வளர்பது எப்படி என்று வீடியோ பதிவு செய்துள்ளார்.  

Advertisment

எங்கள் மொட்டை மாடி தோட்டத்தின் சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை செய்யப்போவதைதான் பார்க்க போகிறீர்கள். இந்த தொட்டியில்தான் சர்க்கரை வள்ளி கிழங்கின் தாய் கிழங்கை விதைத்தோம். அதை சிறிது நாட்கள் முன்பே அறுவடை செய்துவிட்டோம். இந்நிலையில் அதன் கொடியிலிருந்து படர்ந்து சென்ற கொடியால் கிழங்குகள் வளர்ந்துள்ளது. சில கிழங்குகள் வீணாக சென்றுவிட்டது. பக்கத்து தொட்டியை பார்போம் என்று அனிதா குப்புசாமி கணவர் கூறுகிறார். அதில் மிகவும் நிளமான கிழங்கு கிடைக்கிறது. இதற்கு அனிதா குப்புசாமி நக்கலாக புதயல் தோண்டுவது போல், கிழங்கு எடுத்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

தொடர்ந்து சுண்டைக்காய் செடியை காட்டுகிறார். மேலும் நன்றாக பெரிய கிழங்குகளை எடுத்துக் காட்டுகிறார்கள். மேலும் இதுபோல சர்க்கரை வள்ளிகிழங்கு தோட்டத்தில்தான் கிடைக்கும். ஆனால் எங்கள் வீட்டு வீட்டில் தொட்டியில் சர்க்கரை வள்ளி கிழங்கு கிடைக்கிறது. மேலும் முருங்கை, கத்திரிக்காய்யும் தொட்டியில் வைத்து அறுவடை செய்கிறோம். 4 கிலோ மதிப்புள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு கிடைத்துள்ளது. மாடித் தோட்டத்தில் ஆர்வம் வர வேண்டும் என்றால் புதினா வாங்கி, அதன் தண்டை மட்டும் எடுத்து நட்டு வைக்கவும். அதிலிருந்து இலைகள் வரும்போது, ஆர்வம் வரும் என்று கூறுகிறார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment