Advertisment

அண்டல்யா, பலூன் திருவிழா, ஏடிவி சஃபாரி: நக்ஷத்திரா நாகேஷ் துருக்கி டைரீஸ்

நக்ஷத்திரா தன் கணவர் ராகவ் உடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nakshathra Nagesh

Nakshathra Nagesh

நக்ஷத்திரா,  இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.

Advertisment

நக்ஷத்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் நக்ஷத்திரா தன் கணவர் ராகவ் உடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் இஸ்தான்புல் Pamukale, அண்டல்யா, Cappadocia எனும் பிரம்மாண்ட பலூன் திருவிழா, அங்குள்ள குகை, ஏடிவி சஃபாரி என பல இடங்களில் சுற்றி பார்த்தபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த போட்டோஸ் இங்கே..

publive-image
publive-image

publive-image

publive-image
publive-image
publive-image

publive-image
publive-image

publive-image
publive-image

publive-image

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment