காதலர் தினம் 2019 - உங்கள் அன்புக்குரியோரை இப்படியும் ‘இம்ப்ரெஸ்’ செய்யலாம்!

Valentines Day 2019: உங்கள் அன்புக்குரியோரின் கவனத்தைப் பெற அன்றைய தினம் ஒரு கவிதை அல்லது ரொமாண்டிக்கான ஓர் குறுஞ்செய்தி அத்தியாவசிய தேவையல்லவா? அப்படியென்றால் இந்த...

Valentines day messages: காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு உலகம் தயாராகியிருக்கிறது. நிஜக் காதலர்களின் கொண்டாட்டத்திற்கான நாள் இது!

இந்த வருடத்திற்கான காதலர் தின கொண்டாட்ட வாரம் தொடங்கி விட்டது. பிப்ரவரி 7-ம் தேதியான இன்று ‘ரோஸ் டே’வுடன் தொடங்கியிருக்கும் இது, அடுத்ததாக ‘ப்ரபோஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, என விதவிதமான காதல் வெளிப்படுத்தல் நாட்களைக் கடந்து இறுதியாக பிப்ரவரி 14-ல் வேலண்டைன்ஸ் டே-வை கொண்டாட காத்திருக்கிறார்கள் உலகக் காதலர்கள்.

சாக்லெட், டெடி பியர், ரோஸ் இவற்றையெல்லாம் வாங்கிவிடலாம். ஆனால் உங்கள் அன்புக்குரியோரின் கவனத்தைப் பெற அன்றைய தினம் ஒரு கவிதை அல்லது ரொமாண்டிக்கான ஓர் குறுஞ்செய்தி அத்தியாவசிய தேவையல்லவா? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான். உங்கள் பாசத்திற்குரியோரை ‘இம்ப்ரெஸ்’ செய்ய சில செய்திகளை இங்கே பதிவிடுகிறோம்.

Read More: Propose Day 2019: அன்புக்குரியோரை ’அட்ராக்ட்’ செய்வதற்கான செய்திகள்!

எப்போதும் என் இதயம் பாட விரும்பும் பாடல் ‘நீ’ தான்!
காதலர் தின வாழ்த்துகள்!

Man giving woman a rose. (romance and dating concepts)

வெவ்வேறு வழிகளில் அன்பை வெளிப்படுத்தலாம்
அதில் ஒருவழி, தூரத்திலிருக்கும் உன்னை, இந்த செய்தியை வாசிக்கச் செய்வது!
ஹேப்பி வேலண்டைன்ஸ் டே!

நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை இந்த சிவப்பு ரோஜாக்கள் ரகசியமாய் வெளிப்படுத்தும்!
ரோஜா தின வாழ்த்துகள்!

Propose Day 2019, Happy Propose Day

Close-up of rose bouquet with heart shape decorations on calendar

நம் அன்பு ரோஜா மலரைப்போல் மென்மையானது!
அதனால் எப்போதும் மலரட்டும்!
ஹேப்பி ரோஸ் டே!

அதிகளவு கசப்பில் கலந்த சிறிய அளவு இனிப்பு அதன் தன்மையை மாற்றும்!
சாக்லெட் தின வாழ்த்துகள்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close