பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படம் வெளியானது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமேக் இது.
வாணி போஜன், இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார். சமூக ஊடகங்களிலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். சமீபத்தில் தனுஷ்கோடிக்கு சென்ற போது எடுத்த படங்களை வாணி போஜன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் இப்போது பீச் நிற உடையில் பஃப் ஸ்லீவ்ஸ் கொண்ட டிசைனர் டாப்ஸ் அதற்கு மேட்சிங் ஆக sequined work செய்யப்பட்ட லாங் ஸ்கர்ட் அணிந்து எடுத்த போட்டோஷூட்டை வாணி போஜன் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க!







“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“