கீழே இருக்கும் இந்த வீடியோவை நிறைய நண்பர்கள் பார்த்திருக்கலாம். பார்க்காத நண்பர்கள்.... அதுவும், 'பக்கத்து வீட்டு பையன் இன்ஜினியரிங் படிக்க போறான். நீயும் இன்ஜினியரிங் தான் படிக்குற...' அப்டீன்னு சொல்லி இருக்குற வீட்டுல உள்ள மாணவர்கள் கண்டிப்பாக பார்க்கவும்.
ஒரு ஜென் தத்துவம் என்ன சொல்லுதுன்னா..."உண்மைகள் சில சமயம் கசக்கலாம்...ஆனா, இன்ஜினியரிங் எனும் பேருல பசங்க கனவை நசுக்காதீங்க..!