Advertisment

மை லவ் ஸ்டோரி! விஜே பிரியங்கா போட்டோஸ்

பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Priyanka

VJ Priyanka

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய படங்கள், போட்டோஷூட் என பலவற்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

பிரியங்காவுக்கு ரோகித் என்ற தம்பி உள்ளார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிரியங்காவுக்கு இப்போது அந்த குழந்தைதான் உலகம்.  பிரியங்கா, மருமகள் ஐகா உடன் இருக்கும் படங்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.  

அப்படி அவர் பகிர்ந்த போட்டோஸ் இங்கே…

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment