Advertisment

நோ மேக்கப், ஃபுல் டயர்டு ஃபேஸ் ஆனாலும் அழகு: அஞ்சனா கிளிக்ஸ்

அஞ்சனா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டில், கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல், சோர்ந்து போய் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்,

author-image
abhisudha
New Update
VJ Anjana

VJ Anjana

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா, இப்போது சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.

Advertisment

அஞ்சனா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம், போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அஞ்சனா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டில், கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல், சோர்ந்து போய் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார், கருப்பு நிறத்தில் ஹாஃப் ஸ்லீவ்ஸ் ஹூடி டிஷர்ட் அணிந்து அஞ்சனா இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு இப்போது  இன்ஸ்டாவில் லைக் குவிந்து வருகிறது.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment