வீட்டிலேயே சிறுநீர் சோதனை... இந்த ஆயில் ஒரு சொட்டு போதும்; உடல் தன்மையை கண்டுபிடிக்கலாம்: சொல்லும் டாக்டர் சாலை ஜெய கல்பனா
சிறுநீர் பரிசோதனை என்பது சிறுநீரில் உள்ள வேதிப்பொருள், செல்கள் மற்றும் பிற கூறுகளைப் பரிசோதிப்பதன் மூலம் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய உதவும் ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும். இதை பற்றி மருத்துவர் சாலை ஜெய கல்பனா விரிவாக விளக்கியுள்ளார்.