இந்திய உணவு வகைகளில் ஈடுசெய்ய முடியாத ஒரு பொருளாக பூண்டு இருக்கிறது. இது காய்கறிகள், கறி மற்றும் பருப்புகளில் சேர்க்கப்படுகிறது. உங்கள் டிஷுக்கு சரியான சுவையையும் நறுமணத்தையும் கொடுக்க பூண்டு ஒரு சில பற்கள் போதும். உணவுகளில் சுவையைத் தூண்டுவதைத் தவிர, பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.