New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/28/wUIjkkQZkmVy5iwaOzlz.jpg)
நம் வீடுகளில் பிளாஸ்டிக் பக்கெட்கள் உடைந்து விட்டால் தூக்கி போடுவது தான் வழக்கம். ஆனால் அதை சரி செய்வதற்கு வெறும் உப்பும் க்ளூவும் போதும். இந்த பதிவில் அது எப்படி என்று பார்ப்போம்.