ரெட் சாரியில் ஆளை மயக்கும் துஷாரா!

Author - Mona Pachake

நடிகை துஷாரா விஜயன், 1997 அக்டோபர் 14 அன்று பிறந்த ஒரு தமிழ் நடிகை

தமிழ் சினிமாவில் தனது திறமைகளுக்காக அறியப்பட்டவர்.

இவர் 2019 இல் "போதை ஏறி புத்தி மாறி" என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்

மேலும், "சார்பட்டா பரம்பரை", "நட்சத்திரம் நகர்கிறது", "ராயன்" மற்றும் "வேட்டையன்" ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகை படங்களை ஷேர் செய்து வருவார்

இப்போது அவர் ஷேர் செய்துள்ள சிவப்பு புடவை கட்டிக்கொண்டு அழகு ஓவியமாக நிற்கிறார்.

மேலும் அறிய