New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/yVKInPbXww2TUUPQFyzU.jpg)
முதியவர்களின் நோயாகக் கருதப்பட்ட காசநோய் இன்று இளைஞர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2021-ம் ஆண்டில் உலக அளவில் 6.4 மில்லியன் புதிய காசநோயாளிகளும் 1.6 மில்லியன் காசநோய் தொடர்பான இறப்புகளும் ஏற்பட்டுள்ளன