Advertisment

Solar Eclipse 2023: ஆஸ்திரோலிய வானில் நெருப்பு வளையம்: சூரிய கிரகணம் லைவ் வீடியோ; வண்ணப் படங்கள் இங்கே!

ஆஸ்திரோலியாவில் அரிய ஹைபிரிட் சூரிய கிரகணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வானில் பகுதியளவு நெருப்பு வளையம் தோன்றியுள்ளது.

author-image
WebDesk
New Update
Solar Eclipse

Solar Eclipse

நிங்கலூ என்று பெயரிடப்பட்டுள்ள அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 20) இந்திய நேரப்படி காலை 7.09 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நடைபெறுகிறது. இது முழு சூரிய கிரகணமாக தோன்ற உள்ளது. வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் கொண்டு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சந்திரன் (நிலா) சூரியனை மறைக்கும் போது “நெருப்பு வளையம்” தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisment

இருப்பினும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. மேற்கு ஆஸ்திரோலியாவில் சிறப்பாக காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன்படி மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Exmouth நகரில் கிரகணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Telescope, Lens, Expensive lenses வைக்கப்பட்டுள்ளது. கிரகணத்தை நேரடியாக காண கூடாது. அதேபோல் பெர்த் (Perth ) நகரில் இருந்தும் கிரகணத்தை சிறப்பாக காண முடியும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு யூடியூப் லிங்க்

publive-image

ஆஸ்திரோலியா Exmouth-ல் ஹைபிரிட் சூரிய கிரகணம்
publive-image

பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கிரகணத்தை காணும் மக்கள்
publive-image

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சூரிய கிரகணம்
,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment