Advertisment

இந்த நாள்... இர்பான் பதானின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!

பிட்சும், நேரமும் ஒருசேர கைகூடிவிட்டால், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் கில்லாடி தான்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த நாள்... இர்பான் பதானின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இர்பான் பதான். ஸ்விங் பவுலிங்கில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு. பிட்சும், நேரமும் ஒருசேர கைகூடிவிட்டால், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் கில்லாடி தான்.

Advertisment

12 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2006ம் ஆண்டு இதே நாள் (ஜன.29), பாகிஸ்தானிற்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் ஆகிய மூன்று வீரர்களையும் அடுத்தடுத்து சாய்த்தார்.

அந்த வீடியோ இதோ,

https://www.youtube.com/embed/YOJ25hk9lOM

India Vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment