Advertisment

Australia vs Sri Lanka Live Score: ஆஸ்திரேலியா vs இலங்கை லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, Australia vs Sri Lanka Match Live Score Updates: ஆஸ்திரேலியா vs இலங்கை லைவ் ஸ்கோர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AUS vs SL Live Score, Australia vs Sri Lanka World Cup Live Score: ஆஸ்திரேலியா vs இலங்கை

AUS vs SL Live Score, Australia vs Sri Lanka World Cup Live Score: ஆஸ்திரேலியா vs இலங்கை

Australia vs Sri Lanka World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.15) லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை, ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றிருக்கிறது. இரண்டு ஆட்டங்களில் முடிவு இல்லை. பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அதேபோல், நான்கு போட்டிகளில் விளையாடி, இந்தியாவிடம் மட்டும் தோற்று, மூன்று போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா, 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இலங்கை - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நீங்கள் கண்டுகளிக்லாம். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆன்லைனில், ஹாட் ஸ்டாரில் போட்டியை காணலாம். அதேபோன்று, லைவ் ஸ்கோர் கார்டை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment