உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், இன்று(ஜூன்.6) நடைபெறும் ஆட்டத்தில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.
நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறவிருக்கிறது.
இதுவரை இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடி அதில் வெற்றிப் பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானையும், ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியிருக்கின்றன.
மேலும் படிக்க - நாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி! வைரலாகும் கீப்பிங் கிளவுஸ்
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா மோதும் ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் கார்டை ஐஇ தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.