'Battle of Chepauk 2' - சென்னை சூப்பர் கிங்ஸின் அப்டேட்டட் கேம்!
'Battle of Chepauk 2' எனும் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ கேமின் அப்டேட்டட் வெர்ஷன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘Battle of Chepauk 2’ எனும் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ‘Battle of Chepauk’ எனும் பெயரில் வெளிவந்த இந்த கேம், தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
It’s Playtime!
Battle of Chepauk 2 is out! Get the game and whack sixes all over the park! Download Now – //t.co/pVnsLmxumL. #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/W7ClKNK968— Chennai Super Kings (@ChennaiIPL) 27 April 2018
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.