Advertisment

விக்கெட் கீப்பரின் பெஸ்ட் தடவல்ஸ்கி இது தான்! - அவருக்கே சிரிப்பு வந்துருக்கும் போல... (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
big bash league 2019-20 wicket keeper sam harper dropped catch video - விக்கெட் கீப்பரின் பெஸ்ட் தடவல்ஸ்கி இது தான்! - பாவம், அவருக்கு சிரிப்பு வந்துடுச்சு (வீடியோ)

big bash league 2019-20 wicket keeper sam harper dropped catch video - விக்கெட் கீப்பரின் பெஸ்ட் தடவல்ஸ்கி இது தான்! - பாவம், அவருக்கு சிரிப்பு வந்துடுச்சு (வீடியோ)

ஆஸ்திரேலியாவின் பிரபல பிக் பேஷ் 2019-20 சீசன், கடந்த டிச.17ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில், நேற்று (டிச.19) கீலாங் பகுதியில் நடைபெற்ற ஆட்டத்தில், மெல்போர்ன் ரினகேட்ஸ் அணியும் சிட்னி தண்டர் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

பிறகு களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா 66 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 68 ரன்களும் விளாச, 14 ஓவர்களில் 122 ரன்கள் குவித்தது. அதன்பிறகு, ரன் ரேட் சற்று குறைய, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, மேத்திவ் கைக்ஸுக்கு கேன் ரிச்சர்ட்சன் பவுன்ஸ் பந்து வீச, அதை மேத்திவ் புல் ஷாட் செய்ய, பந்து டாப் எட்ஜ் ஆனது.

செம ஹைட்டில் சென்ற பந்தை, விக்கெட் கீப்பர் ஹார்ப்பர் இதோ.. இதோ என்ற தவறவிட, பக்கா தடவல்ஸ்கி ஆனது அந்த கேட்ச். சுத்தமாக கான்ஃபிடன்ட் இல்லாமல் அந்த கேட்சை அவர் எதிர்கொண்ட விதத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

19, 2019

இறுதியில், சிட்னி தண்டர் அணி 19.4வது ஓவரில், 171 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

பின்ன... இப்படிலாம் கேட்ச்சு விட்டா...!

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment