Advertisment

டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம்: யார் இந்த ரக்கிம் கார்ன்வெல்?

அட்லாண்டா நகரில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் அட்லாண்டா பையர், ஸ்கொயர் டிரைவ் அணிகள் மோதின.

author-image
WebDesk
New Update
டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம்: யார் இந்த ரக்கிம் கார்ன்வெல்?

அட்லாண்டா நகரில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் அட்லாண்டா பையர்,  ஸ்கொயர் டிரைவ் அணிகள் மோதின.

Advertisment

டாஸில் வென்ற அட்லாண்டா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஹீம் கான்வெல், ஸ்டீபன் டைலர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கியது. தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடிய கான்வெல் 17 பவுண்டரி, 22 சிக்கர்கள் என்று 205 ரன்கள் குவித்தார்.

டைலர் 53 ரன்கள், சமி அஸ்லாம் 53 ரன்கள் குவித்தனர். டி20 போட்டிகளிலேயே எந்த சர்வதேச வீரரும் இரட்டை சதம் அடித்ததில்லை. இந்நிலையில் கான்வெல் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்நிலையில் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட தொடராக இல்லாததால், டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தது கிறிஸ் கெய்ல் என்பதாகத்தான் கருத்தப்படும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment