Advertisment

World Cup 2019: நியூசிலாந்திடம் சாமி சரணம் என்று சரண்டரான இலங்கை! மிஷன் ஃபெயிலியர்!

NZ vs SL Live Cricket Score

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CWC 2019 NZ vs SL Live cricket score updates - நியூசிலாந்து vs இலங்கை லைவ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்ஸ்! முடிஞ்சா ஜெயிச்சுப் பாரு!!

CWC 2019 NZ vs SL Live cricket score updates - நியூசிலாந்து vs இலங்கை லைவ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்ஸ்! முடிஞ்சா ஜெயிச்சுப் பாரு!!

உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.1) கார்டிஃப்-ல் நடந்த ஆட்டத்தில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் மோதின. இதில், நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது.

Advertisment

கடந்த மே 30ம் தேதி தொடங்கிய லீக் போட்டிகளில் இதுவரை இரண்டு ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றிப் பெற்றிருக்கின்றன.

மேலும் படிக்க - Cricket World Cup 2019: இந்திய அணியின் பலம் - பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் ஐஇ தமிழில் காணலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment