Advertisment

டெல்லி டேர்டெவில்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card

டெல்லி டேர்டெவில்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெல்லி டேர்டெவில்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

10 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம், 10 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் சன்ரைசர்ஸ் முதல் இடத்தில் உள்ளது.

இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோரை ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Ipl 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment