Advertisment

England vs West Indies Live Score: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, England vs West Indies Match Live Score Updates: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட், உலகக் கோப்பை 2019, சவுத்தாம்ப்டன், க்றிஸ் கெயில், மோர்கன், ஜேசன் ஹோல்டர், பென் ஸ்டோக்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
england vs west indies live score, england vs west indies online score, england vs west indies world cup 2019, உலகக் கோப்பை செய்திகள், england vs west indies live score updates, england vs west indies live, இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட் செய்திகள், world cup 2019 live, live score updates, eng vs wi 2019, eng vs wi match 2019

ENG vs WI Live Score, England vs West Indies World Cup Live Score

England vs West Indies World Cup 2019 Live Score: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், இன்று(ஜூன்.14) சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து, பாகிஸ்தானிடம் மட்டும் தோற்று, புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை, 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால், புள்ளிப்பட்டியலில் அந்த அணி ஆறாவது இடத்தில் உள்ளது.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டு காண நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இணைந்திருங்கள்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment