Advertisment

கோல்ல்ல்ல்... சுவாரஸ்யமான கோல் கொண்டாட்டம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோல்ல்ல்ல்... சுவாரஸ்யமான கோல் கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் வியாழன் (ஜூன் 14) அன்று கோலாகலமாக தொடங்குகிறது. 32 அணிகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. ஜெர்மனி, பிரேசில், இங்கிலாந்து, அர்ஜென்டினா என பல அணிகள் கோப்பையை வெல்லும் என ஆருடம் சொன்னாலும், யார் கோப்பையை ஏந்தப் போகிறார்கள்? என்பதை கணிப்பது சிரமமாகவே உள்ளது.

Advertisment

இந்நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பையில், கோல்கள் அடிக்கப்பட்ட பின்னர், வீரர்கள் கொண்டாடிய சில சுவாரஸ்யமான கொண்டாட்டம் குறித்த வீடியோவை இங்கே பார்ப்போம்.

https://www.youtube.com/embed/sbhaDnd-5kg

https://www.youtube.com/embed/E1wBQxYZKIU

https://www.youtube.com/embed/6alQPl-EH0U

https://www.youtube.com/embed/_UdgoeIevhY

 

Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment