Advertisment

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு - தோனி, பும்ரா இல்லை... பாண்ட்யா ரிட்டர்ன்ஸ்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடாத தோனி, தென்னாப்பிரிக்க தொடரிலும் இடம் பெறவில்லை. அதேபோல், ஜஸ்ப்ரித் பும்ராவின் பெயரும் இடம்பெறவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு - தோனி, பும்ரா இல்லை... பாண்ட்யா ரிட்டர்ன்ஸ்

ind t20 squad against south africa t20 series 2019 dhoni - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு - தோனி, பும்ரா இல்லை... பாண்ட்யா ரிட்டர்ன்ஸ்ind t20 squad against south africa t20 series 2019 dhoni - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு - தோனி, பும்ரா இல்லை... பாண்ட்யா ரிட்டர்ன்ஸ்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

Advertisment

இதில், முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெறாத தோனி, தென்னாப்பிரிக்க தொடரிலும் விளையாடவில்லை. அதேபோல், ஜஸ்ப்ரித் பும்ராவின் பெயரும் இடம்பெறவில்லை.

மேலும் படிக்க - 2020 வேர்ல்டு கப் மிஷனில் மூன்று இளம் விக்கெட் கீப்பர்கள்... தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து மிஸ்ஸாகும் தோனி

Mahendra Singh Dhoni India Vs South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment