தல டோனி ரசிகர்களால் களைகட்டிய சேப்பாக்கம்: போட்டோ ஆல்பம்

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், டோனி களமிறங்கிய போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்ட்னியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக 5 ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்கிறது. இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தல டோனி களமிறங்குவதால், சேப்பாக்கம் மைதானம் முழுவதும் அவரது ரசிகர்கள் திரண்டனர். விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், டோனி களமிறங்கிய போது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

×Close
×Close