Advertisment

India vs England 2nd ODI Live Cricket Score Streaming: இந்தியா, இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி

India vs England 2nd ODI Live Cricket Score Streaming Online: இந்தியா vs இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England 2nd ODI Live Cricket Score Streaming: இந்தியா, இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி

India vs England 2nd ODI

India vs England 2nd ODI Live Cricket Score Streaming Online: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 03.30 மணிக்கு தொடங்கியது.

Advertisment

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய அதே அணி தான் இப்போட்டியிலும் விளையாடுகிறது.

டாஸ் இழந்த பிறகு பேட்டியளித்த இந்திய கேப்டன் கோலி, "நாங்கள் முதலில் பந்துவீசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை இருமுறை கட்டுப்படுத்தி, இலக்கை சேஸ் செய்துள்ளோம். லார்ட்ஸ் மைதானத்தை நீங்கள் குறை சொன்னால், உலகின் வேறு எந்த மைதானத்திலும் நீங்கள் விளையாட முடியாது" என்றார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, எம் எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ்.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ஐஇதமிழ்-ல் உடனுக்குடன் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

மேலும் படிக்க: சரியாக 365 நாள்.... கோப்பையை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி?

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment