இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் – லைவ் ஸ்கோர் கார்டு

Cricket : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வுசெய்துள்ளது

By: Updated: August 30, 2019, 08:35:36 PM

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வுசெய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டுவென்டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. டெஸ்ட் தொடரிலும் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜமைக்காவில் இன்று (ஆகஸ்ட் 30) துவங்கிய 2வது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவுற்றாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.

முதல் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்றதன் மூலம், அந்நிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:India vs west indies 2nd test match live score card

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X