Advertisment

எங்க இருந்தாலும் ட்ரெய்னிங் தான் முக்கியம் - பரபரக்க ஓடும் விராட் கோலி!

உடற்பயிற்சி செய்யாமல், உடலை கட்டுக் கோப்பாக வைக்காமல் இருந்தால், லாக்டவுனில் இருந்து மீண்ட பிறகு விளையாட்டு கை கொடுக்காமல் போய்விடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian cricket team captain Virat Kohli training during quarantine video

Indian cricket team captain Virat Kohli training during quarantine video

Indian cricket team captain Virat Kohli training during lockdown video : கொரோனா வைரஸால் உலகெங்கும் உள்ள மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டுள்ளது. விளையாட்டும் இதற்கு விதி விலக்கல்ல. இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொடர்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. முன்பைப் போல் இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுமா, அதற்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்குமா என்பதில் பெரும் சந்தேகமே நிலவுகிறது.

Advertisment

மேலும் படிக்க : கொஞ்சம் கஷ்டம் தான்; ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்ல – வைரல் வீடியோ

 

View this post on Instagram

 

Putting in the work is a way of life and not a requirement of profession. Choice is yours.

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்திய விளையாட்டுத் துறையில் முக்கிய கவனம் பெற்ற ஐ.பி.எல். போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற சந்தேகமே நிலவி வருகிறது. ஆனாலும் உடற்பயிற்சி செய்யாமல், உடலை கட்டுக் கோப்பாக வைக்காமல் இருந்தால், லாக்டவுனில் இருந்து மீண்ட பிறகு விளையாட்டு கை கொடுக்காமல் போய்விடும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் தங்களால் இயன்ற அளவு உடற்பயிற்சியை செய்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தன்னுடைய குடியிருப்பு பகுதியில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளஙகளில் வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment