அன்பரசன் ஞானமணி
பஞ்சாபை சேர்ந்த பாக்ஸர் லக்கா சிங், 5 முறை நேஷ்னல் சாம்பியனாக இருந்தவர். ஆனால், இன்று அவரது நிலைமை என்ன என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம். இதுபோன்ற ஒரு நிலையை, நமது நாட்டுக்காக சாதித்தவர்களுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுத்தால், உலக அரங்கில் நம்மால் ஒரு வெண்கல கிண்ணம் கூட வாங்க முடியாது என்பதே திண்ணம்!.