Advertisment

KXIP vs SRH Live Cricket Score: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மோதல்

KXIP vs SRH Live Cricket Score: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் ஸ்கோர் கார்டை இங்கு காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KXIP vs SRH Live Cricket Score, KXIP vs SRH

KXIP vs SRH Live Cricket Score, KXIP vs SRH

ஐபிஎல் போட்டியில் இன்று (ஏப்ரல் 8) மொகாலியில் நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

Advertisment

12-வது ஐபிஎல் போட்டிகள் நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் நடைபெற்று வருகின்றன. மொகாலியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் சென்னையிடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் விழ்ந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் ஸ்கோர் கார்டை இங்கு காணலாம்.

 

Ipl Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment