Advertisment

SRH vs RR 2019 Live Score: சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர் கார்டு

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Sunrisers Hyderabad Live Score: சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rr vs srh 2019 live cricket score, ஹைதராபாத்

rr vs srh 2019 live cricket score, ஹைதராபாத்

SRH vs RR IPL 2019 Match 8 Live Score: ஐபிஎல் 2019 தொடரின் 8-வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisment

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோற்றது.

எனவே இரு அணிகளும் இன்று முதல் வெற்றிக்காக மோதுகின்றன. கனே வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோரை இங்கு காணலாம்.

 

Ipl Cricket Sunrisers Hyderabad Rajasthan Royals
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment