Advertisment

இந்தியாவில் இப்படியொரு கிரிக்கெட்டரா? ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kolkata 3 years old kid cricket viral video - இந்தியாவில் இப்படியொரு கிரிக்கெட்டரா? ஆஸி., ஊடகத்தை மிரள வைத்த 3 வயது சிறுவன்! (வீடியோ)

kolkata 3 years old kid cricket viral video - இந்தியாவில் இப்படியொரு கிரிக்கெட்டரா? ஆஸி., ஊடகத்தை மிரள வைத்த 3 வயது சிறுவன்! (வீடியோ)

கொல்கத்தாவில் சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பதற்காக தனது 3 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான் சிறுவன் எஸ்.கே.ஷாஹித். இந்திய கிரிக்கெட் அணியின் Master Blaster ஆக இருக்கும் சச்சின் டெண்டுல்கரை ரோல் மாடலாக கொண்டு விளையாடி வருகிறார் சிறுவன் ஷாஹித்.

Advertisment

இவரின் கிரிக்கெட் ஷாட்டுகளை கவனித்த, ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது வீடியோவை பகிர்ந்தது.

11, 2019

இங்கே லோக்கலில் சுற்றுக் கொண்டிருத்த ஷாஹித்தின் வீடியோ, பாக்ஸ் பகிர்வுக்கு உலக அளவில் வைரல் ஆனது.

ஹேல்மெட், சேஃப் கார்டு, க்ளவுஸ் அணிந்து கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஷாஹித்தின் வீடியோ Samsofshd SK என்ற ஃபேஸ்புக் கணக்கில் தினந்தோறும் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த சிறுவனது கிரிக்கெட் ஆட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பிரமாதமான வரவேற்பு கிட்டி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment