New Update
Kings XI Punjab vs Delhi Capitals: ஐபிஎல் 2019 தொடரில், இன்று(ஏப்.20) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
Advertisment
மேலும் படிக்க - ராஜஸ்தான் வெற்றி! பிளே ஆஃப் நோக்கும் அணிகளுக்கும் தொடரும் குடைச்சல்!
Live Blog
IPL 2019: DC vs KXIP
எல்லோரும் ஹீரோவாக நினைத்தால்?
க்ரிஸ் கெயில் இப்போது தான் அடிக்க ஆரம்பித்து இருக்கிறார். டேவிட் மில்லர் ஸ்டிரைக் ரொடேட் செய்து கெயிலுக்கு கொடுக்கும் பணியை செய்திருக்கலாம். ஆனால், அக்ஷர் படேல் ஓவரில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்ட மில்லர், 7 ரன்களில் ப்ரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights