Advertisment

இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டி Live Updates

இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி லைவ் அப்டேட்ஸ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டி Live Updates

இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 38.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு சுருண்டது.

Advertisment

அதிகபட்சமாக தோனி 87 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டி தொடக்கம் முதல் முடிவு வரையிலான ஸ்கோர் அப்டேட்டுகளை ietamil.com-ல் உடனுக்குடன் கண்டு களிக்கலாம்.

Sri Lanka (Playing XI): Upul Tharanga, Danushka Gunathilaka, Lahiru Thirimanne, Angelo Mathews, Asela Gunaratne, Niroshan Dickwella(w), Thisara Perera(c), Sachith Pathirana, Suranga Lakmal, Akila Dananjaya, Nuwan Pradeep

India (Playing XI): Shikhar Dhawan, Rohit Sharma(c), Shreyas Iyer, Manish Pandey, Dinesh Karthik, MS Dhoni(w), Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Jasprit Bumrah, Yuzvendra Chahal

Virat Kohli Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment