ப்ரோ… இது நீங்க தானா? – என்னடா இது விராட் கோலிக்கு வந்த சோதனை!

பெருவாரியான ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை கொரோனா-வையே சாரும். விளையாட்டு வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல . லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்க, சினிமா, சீரியல் என கடந்த இரண்டு மாதங்களாக அனைவரும் மூழ்கிக் கிடக்கின்றனர். ‘இன்று ஏமாற மாட்டேன்’ – தோனியின் ஸ்டெம்பிங்கும், சபீர் கற்ற பாடமும் (வீடியோ) அப்படி சீரியலில் மூழ்கிக் கிடந்த போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு தோன்றிய அரிய வகை சந்தேகம் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரல். […]

virat kohli, mohammad amir, virat kohli look alike, cavit Çetin güner viralt kohli lookalike, turkish actor virat kohli lookalike, diriliş: ertuğrul , trending news, விராட் கோலி, கிரிக்கெட் செய்திகள்
virat kohli, mohammad amir, virat kohli look alike, cavit Çetin güner viralt kohli lookalike, turkish actor virat kohli lookalike, diriliş: ertuğrul , trending news, விராட் கோலி, கிரிக்கெட் செய்திகள்

பெருவாரியான ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை கொரோனா-வையே சாரும். விளையாட்டு வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல . லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்க, சினிமா, சீரியல் என கடந்த இரண்டு மாதங்களாக அனைவரும் மூழ்கிக் கிடக்கின்றனர்.

‘இன்று ஏமாற மாட்டேன்’ – தோனியின் ஸ்டெம்பிங்கும், சபீர் கற்ற பாடமும் (வீடியோ)

அப்படி சீரியலில் மூழ்கிக் கிடந்த போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு தோன்றிய அரிய வகை சந்தேகம் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரல்.


பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர், லாக் டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால், துருக்கிய சீரிஸான  Diriliş: Ertuğrul எனும் சீரிஸை பார்த்து வருகிறார். அப்படி பார்த்த போது, அதில் நடித்திருந்த Cavit Çetin Güner எனும் நடிகரின் தோற்றத்தை புகைப்படம் எடுத்த ஆமிர், அதை ட்விட்டரில் விராட் கோலி க்கு டேக் செய்து, “பிரதர் இது நீங்கள் தானா? நான் குழம்பிவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே கோலி  போன்ற தோற்றமுடைய சிலர் வைரலான பதிவுகளை ட்வீட் செய்ய, ஏதோ சிறிது நேரம் ஜாலி டைம் பாஸ்!.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mohammad amir spots virat kohli lookalike in turkish series cricket news

Next Story
‘இன்று ஏமாற மாட்டேன்’ – தோனியின் ஸ்டெம்பிங்கும், சபீர் கற்ற பாடமும் (வீடியோ)ms dhoni, ms dhoni stumping, ms dhoni world cup, ms dhoni india wicketkeeper, தோனி, கிரிக்கெட் செய்திகள், சபீர் ரஹ்மான், bangladesh cricket, india bangladesh cricket, sabbir rahman, ms dhoni bat, ms dhoni news, india cricket news, world cup news, cricket news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express