Advertisment

'மண்ட பத்திரம்' - ஹெல்மெட் அணிந்து பவுலிங்.. அடி வாங்குவதை தவிர்க்க டெரர் ஐடியா (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Zealand player Andrew Ellis wears helmet while bowling - அட இது நல்லாருக்கே! ஹெல்மெட் அணிந்து பவுலிங்.. அடி வாங்குவதை தவிர்க்க டெரர் ஐடியா (வீடியோ)

New Zealand player Andrew Ellis wears helmet while bowling - அட இது நல்லாருக்கே! ஹெல்மெட் அணிந்து பவுலிங்.. அடி வாங்குவதை தவிர்க்க டெரர் ஐடியா (வீடியோ)

நியூசிலாந்தில் லிஸ்ட் ஏ தொடராக நடத்தப்படுகிறது 'The Ford Trophy' டோர்னமென்ட். இதில், கடந்த சீசனில் விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எலிஸ், பந்து வீசிய பேட்ஸ்மேன் அடித்த பந்து அவர் தலையை தாக்கியது.

Advertisment

இந்நிலையில், நடப்பு சீசனில் அவர் பந்துவீசிய போது, ஹெல்மெட் அணிந்து பந்து வீசியது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

மேலும் படிக்க - இந்திய கார் டிரைவரை நெகிழ வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் - ரசிகர்கள் வியப்பு (வீடியோ)

நியூசிலாந்து அணிக்காக இதுவரை 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் எலிஸ், கடந்த சீசனில் பந்து வீசிய போது, ஜீத் ராவல் அடித்த பந்து, எலிஸ் தலையை தாக்கி, நேராக சிக்ஸருக்கு பறந்தது.

அந்த அபாய தருணத்தை நினைத்துப் பார்த்தாரோ என்னவோ, பந்துவீசும் போது தலையில் ஹெல்மெட் அணிந்து அவர் பந்துவீசி இருக்கிறார்.

27, 2019

2017ம் ஆண்டு, வாரன் பார்ன்ஸ் எனும் பவுலர் தான் முதன் முதலாக ஹெல்மெட் அணிந்து பந்து வீசினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment