scorecardresearch

Pakistan vs Sri Lanka, World Cup 2019 Live Updates: களத்தில் இன்று மல்லுக்கட்டும் ஆசிய அணிகள்! பாகிஸ்தான் vs இலங்கை லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்

Sri Lanka vs Pakistan, World Cup 2019 Live Cricket Updates: இலங்கை vs பாகிஸ்தான் லைவ்

Pakistan vs Sri Lanka, World Cup 2019 Live Updates: மல்லுக்கட்டும் ஆசிய அணிகள்... பாகிஸ்தான் vs இலங்கை லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்
Pakistan vs Sri Lanka, World Cup 2019 Live Updates: மல்லுக்கட்டும் ஆசிய அணிகள்… பாகிஸ்தான் vs இலங்கை லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்

Pakistan vs Sri Lanka (Pak vs SL) Live Score Updates: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.7) பிரிஸ்டல் நகரில் உள்ள கவுண்டி கிரவுண்டில் நடைபெறும் போட்டியில் சர்ஃபரஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.

மேலும் படிக்க – உலகக் கோப்பை கிரிக்கெட் : ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், அசுர பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது. அதேபோல், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா தோல்வியடைந்த இலங்கை, ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.

மேலும் படிக்க – CWC 2019: ‘கேப்டன் கோலிக்கு தோனி திருப்பி செலுத்த வேண்டிய கடமை இது’ – சடகோபன் ரமேஷ் #IETAMIL Exclusive

கம்பேர் செய்கையில் பாகிஸ்தான் பலமாக தெரிந்தாலும், போட்டி நடைபெறும் நாளன்று டாப் பெர்ஃபார்ம் காட்டும் அணிக்கே வெற்றி என்பதால், எந்த அணி வேண்டுமானாலும் இன்றைய நாளை தனதாக்கலாம்.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pak vs sl world cup 2019 live cricket score card updates