மேட்ச் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் விசிலடிக்க வைத்த ரோஹித்! – ஸ்பெஷல் புகைப்படங்கள்

மோடிதான் இன்ஸ்பிரேஷன்; பாஜகவில் இணைந்த சாய்னா நெஹ்வால்; போட்டோ காலரி ரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ  

By: January 30, 2020, 3:57:30 PM
தீப்பொறி திருமுகமாய் மாறுவதற்கு முன் லோகேஷ் ராகுல் தீப்பொறி திருமுகமாய் மாறுவதற்கு முன் லோகேஷ் ராகுல் ஆட்டத்தின் ஒரே 'Half Century' + ''Winning Shot' Combo நாயகன் ஆட்டத்தின் ஒரே ‘Half Century’ + ”Winning Shot’ Combo நாயகன்

மோடிதான் இன்ஸ்பிரேஷன்; பாஜகவில் இணைந்த சாய்னா நெஹ்வால்; போட்டோ காலரி

ரோஹித்தின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நியூசிலாந்து (கிளைமேக்ஸ் மாறிடுச்சேப்பா!!) ரோஹித்தின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நியூசிலாந்து (கிளைமேக்ஸ் மாறிடுச்சேப்பா!!) எபிக்..எபிக்... 1000 வருடங்களுக்கு பின்வரும் சந்ததிகள் இந்த போஸை பார்த்து கிரிக்கெட் எப்படி விளையாடணும்-னு கத்துக்குவாங்க!! எபிக்..எபிக்… 1000 வருடங்களுக்கு பின்வரும் சந்ததிகள் இந்த போஸை பார்த்து கிரிக்கெட் எப்படி விளையாடணும்-னு கத்துக்குவாங்க!! பும்ராவின் பவுன்ஸ் பந்தை கப்தில் அப்படியே கிண்டி பக்கம் திருப்பி விட்ட போது பும்ராவின் பவுன்ஸ் பந்தை கப்தில் அப்படியே தாம்பரம் பக்கம் திருப்பி விட்ட போது ஊரு பக்கம் பெரிய தலக்கட்டு-ன்னு பேசிக்குறாங்க... ஆனா, ஒன்னும் பெருசா சம்பவம் இல்லையேப்பா (மன்ரோ அவுட்டாகி சென்ற போது) ஊரு பக்கம் பெரிய தலக்கட்டு-ன்னு பேசிக்குறாங்க… ஆனா, ஒன்னும் பெருசா சம்பவம் இல்லையேப்பா (மன்ரோ அவுட்டாகி சென்ற போது)

ரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ

48 பந்துகளில் 95 ரன்கள் விளாசிய மாண்புமிகு வில்லியம்சன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் 48 பந்துகளில் 95 ரன்கள் விளாசிய மாண்புமிகு வில்லியம்சன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் ஒரு ரன்னுடா... விட்டுட்டு ஓடியிருந்தா கூட ஜெயிச்சிருக்கலாம்... ஒரே ரன்னு தான்… விட்டுட்டு ஓடியிருந்தா கூட ஜெயிச்சிருக்கலாம்… ஆனா பாருங்க, விதி!! யாரை விட்டுச்சு!! நாயடி, பேயடி, சரவெடி... இதற்கு முன் பார்த்ததுண்டா இந்த மாதிரி காட்டடி நாயடி, பேயடி, சரவெடி… இதற்கு முன் பார்த்ததுண்டா இந்த மாதிரி காட்டடி

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Rohit sharma super over six ind vs nz photo gallery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X