இது தான் ரோஹித்தின் ரியல் மாஸ் – தெறிக்கவிட்ட சிக்ஸர்கள்! (வீடியோ)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாட்டி அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் வாங்கிய அடிக்கு, மிக பலமாகவே தனது பேட்டிங் மூலம் திருப்பிக் கொடுத்திருக்கிறது கோலி கோஷ்டி. சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்… குறிப்பாக ஆங்ரி மேன் ரோஹித், வெஸ்ட் இண்டீசுக்கு பலமாகவே திருப்பிக் கொடுத்திருக்கிறார். 138  பந்துகளில் 159 ரன்கள். 17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் 200 தாண்டி அடித்திருக்க […]

rohit sharma's 159 runs vs west indies 2nd odi full video - அதகளப்படுத்திய 'ரோஹித் 159' - அடேங்கப்பா சிக்ஸர்கள்! (இது ரசிகனுக்கான வீடியோ)
rohit sharma's 159 runs vs west indies 2nd odi full video – அதகளப்படுத்திய 'ரோஹித் 159' – அடேங்கப்பா சிக்ஸர்கள்! (இது ரசிகனுக்கான வீடியோ)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாட்டி அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் வாங்கிய அடிக்கு, மிக பலமாகவே தனது பேட்டிங் மூலம் திருப்பிக் கொடுத்திருக்கிறது கோலி கோஷ்டி.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

குறிப்பாக ஆங்ரி மேன் ரோஹித், வெஸ்ட் இண்டீசுக்கு பலமாகவே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

138  பந்துகளில் 159 ரன்கள்.

17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்

200 தாண்டி அடித்திருக்க வேண்டியது… மிஸ் ஆகிடுச்சு!.

ரோஹித் ஷர்மாவின் 159 ரன்கள் மாஸ் ஆட்டத்தை வீடியோவாக காண இங்கே க்ளிக் செய்யவும்

நடப்பாண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் ரோஹித் தான் முதலிடத்தில் உள்ளார்.

77 ரோஹித் ஷர்மா (2019) *
74 ரோஹித் ஷர்மா (2018)
65 ரோஹித் ஷர்மா (2017)
63 ஏபி டி வில்லியர்ஸ் (2015)
60 இயன் மோர்கன் (2019)

என்னா அடி!!

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rohit sharmas 159 runs vs west indies 2nd odi full video

Next Story
இந்த நூற்றாண்டின் மோசமான பவுலிங்! அம்பயருக்கே தலை சுற்றிய தருணம்! (வீடியோ)big bash league 2019 20 daniel sams worst bowling - இந்த நூற்றாண்டின் மோசமான பவுலிங்! லெக் அம்பயரை அரள வைத்த பவுலர் (வீடியோ)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com