Advertisment

South Africa vs New Zealand Live Score: வாழ்வா, சாவா ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து! லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, South Africa vs New Zealand Match Live Score Updates: தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SA vs NZ Live Score, South Africa vs New Zealand World Cup Live Score

SA vs NZ Live Score, South Africa vs New Zealand World Cup Live Score

New Zealand vs South Africa World Cup 2019 Live Score: உண்மையில், தென்னாப்பிரிக்காவுக்கு இதுவொரு சோதனையான போட்டி தான். ஆம்! நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா.

Advertisment

எப்படி? செம மேட்சுல!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர, தான் விளையாடிய மற்ற அனைத்து போட்டியிலும், தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்திருக்கிறது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணியான தென்னாப்பிரிக்கா, கடந்த 25 வருடங்களில், இவ்வளவு மோசமாக உலகக் கோப்பை தொடரை தொடங்கியதில்லை. 5 போட்டிகளில் 3ல் தோற்றிருக்கிறது. ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில், பலம் வாய்ந்த நியூசிலாந்தை இன்று(ஜூன்.19) எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. உலகக் கோப்பை அரையிறுதி ரேஸில் நீடிக்க வேண்டுமெனில், கட்டாயம் இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிப் பெற்றே ஆக வேண்டும். கிட்டத்தட்ட இது அவர்களது வாழ்வா? சாவா? ஆட்டம் தான்!.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டியை நேரடியாக காணலாம். இந்திய நேரப்படி, பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் லைவாக போட்டியை காணலாம். நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment