Advertisment

WWE SmackDown: ரசிகர்களை மிரள வைத்த பிரே வியட்! ரிங்குக்கு கீழே கதிகலங்கிய டேனியல் பிரையன் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SmackDown The Fiend Bray Wyatt takes a piece of Daniel Bryan - WWE SmackDown: ரசிகர்களை மிரள வைத்த பிரே வியட்! கதிகலங்கிய டேனியல் பிரையன்

SmackDown The Fiend Bray Wyatt takes a piece of Daniel Bryan - WWE SmackDown: ரசிகர்களை மிரள வைத்த பிரே வியட்! கதிகலங்கிய டேனியல் பிரையன்

நேற்று நடைபெற்ற "The Fiend" ரிங் ஸ்மேக் டவுன் போட்டியில், டேனியல் பிரையனுக்கு நடைபெற்ற கும்மாங்குத்தை நீங்கள் மிஸ் பண்ணிடக் கூடாது பாருங்க. அதற்கு தான் இந்த வீடியோ,

போட்டிக்கு முன்பாக, யுனிவர்சல் சாம்பியனின் சவாலை ஏற்க வேண்டுமா என்று டேனியல் பிரையன் ஸ்மாக்டவுன் பார்வையாளர்களைக் கேட்ட போது, பிரே வியட் அவரை ரிங்குக்கு கீழே இழுத்து, சாத்து சாத்து என சாத்தி இருக்கிறார்.

Wwe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment