Advertisment

வங்கதேசத்தை துவம்சம் செய்தது எப்படி? இதோ வீடியோஸ்!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
வங்கதேசத்தை துவம்சம் செய்தது எப்படி? இதோ வீடியோஸ்!

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான பயிற்சிப் போட்டியில், இந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், நடப்பு சாம்பியனான இந்திய அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. 325 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம், வெறும் 84 ரன்களில் அடங்கியது.

Advertisment

தினேஷ் கார்த்திக்கின் நேர்த்தியான ஆட்டம், ஹர்திக் பாண்ட்யாவின் இறுதி நேர வாணவேடிக்கை, உமேஷ், புவனேஷ் குமாரின் ஸ்விங் மற்றும் லெந்த் மாயாஜாலம் என்று பல விஷயங்கள் கொண்டே, இந்திய அணி வங்கதேசத்தை கட்டுப்படுத்தியது. இந்த அனைத்து மாயாஜாலத்தையும் வீடியோவாக இங்கே பார்த்து ரசியுங்கள்.

Ind Vs Ban
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment