Advertisment

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர்! அப்போ நீ மேட்ச் பார்க்க வரல!!?

நம்மாளு அப்பெண் விரலில் மோதிரம் அணிந்து, கட்டியணைத்து தூக்க, அந்த கேலரியே கைத்தட்டலில் அதிர்ந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
World Cup 2019 Indian fan proposes girlfriend India-Pak match video - பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர்! அப்போ நீ மேட்ச் பார்க்க வரல!!?

World Cup 2019 Indian fan proposes girlfriend India-Pak match video - பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர்! அப்போ நீ மேட்ச் பார்க்க வரல!!?

உலகக் கோப்பை கிரிகெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய ரசிகர் ஒருவர், தனது தோழிக்கு காதல் புரபோஸ் செய்து, மோதிரம் அணிவித்த ரொமாண்டிக் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இந்தியாவும் - பாகிஸ்தானும் கடந்த ஜூன்.16ம் தேதி மோதின. இதில், இந்திய அணி DLS விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேலும் படிக்க - Bangladesh vs Afghanistan Live Score: புலிக்குட்டியை வீழ்த்துமா ஆப்கன்? வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

ரசிகர்களும் அனைவரும் போட்டியை பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, நம்மாளு ஒருத்தர், மைதானத்திலேயே, தனது தோழிக்கு புரபோஸ் செய்து அசத்தியிருக்கிறார். போட்டியை ரசித்துக் கொண்டிருந்த தனது தோழியின் அருகில் சென்ற அந்த நபர், மண்டியிட்டு தனது காதலைத் தெரிவிக்க, அந்தப் பொண்ணு, ரொம்ப வருஷமா இதுக்காகவே காத்திருந்த எக்ஸ்பிரஷனை கொடுக்க, நம்மாளு அப்பெண் விரலில் மோதிரம் அணிந்து, கட்டியணைத்து தூக்க, அந்த கேலரியே கைத்தட்டலில் அதிர்ந்தது.

கடைசியா, ஒரு வேலை பண்ணாரு பாருங்க... பக்கா பிளானோட வந்திருக்க நீ..... ம்.....!

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment