Advertisment

லால்குடி அருகே உள்ள 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு: இதுதான் காரணம்

திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
லால்குடி அருகே உள்ள 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு: இதுதான் காரணம்

திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

28.02‌.2023 முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment