Advertisment

அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்

அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜுன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில், ஜூன் 1-ம் தேதியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More Details Awaited...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment