Anti CAA Protest : சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. இதனைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்திய நிலையில், யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் ஒருவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கல்வீச்சில் காயம் அடைந்த மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரின் தடியடி மற்றும் கைதை கண்டித்து, சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால், கிண்டி, விமான நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார்.
டிராஃபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
Live Blog
CAA Protest Updates குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
காவல்துறைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் கடும் கண்டனம்.
காவல்துறைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப சிதம்பரம் கடும் கண்டனம்.@INCIndia @KartiPC @INCTamilNadu @ANI @ndtv @PTTVOnlineNews @ThanthiTV @TamilTheHindu pic.twitter.com/Q896Zw9l0P
— Palanivel Rajan . S (@s_palani) February 15, 2020
. #ChennaiShaheenBagh.. unable to identify protesters by their ‘kapuda’.. pic.twitter.com/KcofC97jgJ
— Pramod Madhav (@madhavpramod1) February 15, 2020
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றவர்களின் மனதை அசைத்துப் பார்த்தது.
At a protest site in Chennai.. pic.twitter.com/MQmv84wjUs
— Pramod Madhav (@madhavpramod1) February 15, 2020
”#CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
#CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு
வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.#NPR மேற்கொள்ளமாட்டோம் என நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். pic.twitter.com/fS3uAakHEV— Thol.Thirumavalavan (@thirumaofficial) February 15, 2020
தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆளும் அதிமுக-விடம் கோரிக்கை வைத்துள்ளனர்
Protestors demand the #AIADMK government to initiate necessary action against the police department. They claim a section of police officials disrupted the peaceful protest on Friday. @IndianExpress pic.twitter.com/Q4hO51OPkZ
— Janardhan Koushik (@koushiktweets) February 15, 2020
வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்கள் வானைப் பிளக்கின்றன.
The #CAA_NRC_Protests is still continuing at #Washermanpet. The protestors continue to raise slogans against the state and the central government. They condemn the lathicharge carried out by the city police on anti-CAA demonstrators. @IndianExpress pic.twitter.com/EwR1xea31V
— Janardhan Koushik (@koushiktweets) February 15, 2020
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்றிருக்கும் பெண்கள்
Azadi slogans being chanted by members of Tamil Nadu Thowheed Jamaath in North Chennai.
They are staging a protest to condemn Chennai police using force on anti-CAA protestors yesterday. They also demand that #CAA_NRC_NPR be revoked. #TamilNadu #Chennai #TNTJ #ChennaiPolice pic.twitter.com/DxAGlkIEIH
— Shilpa Nair (@NairShilpa1308) February 15, 2020
நேற்றிரவு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி
Wake up TN !! Let’s show the power of unity. Time to buckle up now with the support of our Hindu and Christian brothers. Let’s teach this duffers what actual secularism is !! #ChennaiShaheenBagh pic.twitter.com/IKWR6jFmxQ
— Aashiq Ahamed (@AashiqAhamed93) February 15, 2020
வண்ணாரப்பேட்டையில் கூடியிருக்கும் போராட்டக்காரர்கள் - படங்கள் ஜானார்தன் கெளஷிக்
Children can be seen accompanying their families as thousands of women protest against CAA in #Chennai's Washermanpet area.
Photos by @koushiktweets.#Chennai #CAAProtest pic.twitter.com/ahazzMoEVL— Express Chennai (@ie_chennai) February 15, 2020
Protestors brutally attacked by #Chennai police last night at washermanpet☹️inhuman.
Protest spread all over #tamilnadu #Trichy #Madurai.Govt @narendramodi -hear people voices,protests going for long.#NOCAA_NONRC#NoCAA #NoNRC#CAA_NRC_Protests#ChennaiShaheenBagh #CAAProtest pic.twitter.com/4vIvwhEXtB
— manivel annadurai (@actormanivelunq) February 15, 2020
திருவாரூரில் மறியல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். திருவாரூரில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற போராட்டத்தில் திரண்டிருந்த பெண்கள்
Scenes from #ChennaiShaheenBagh in Old Washermanpet area of North Chennai.
The protests are still continuing. Heavy police deployment in the locality. #Chennai #Washermanpet #CAA_NRC_NPR pic.twitter.com/IUyhV4O07o
— Shilpa Nair (@NairShilpa1308) February 15, 2020
வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இஸ்லாமியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தர்ணா நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு நடந்த போராட்டத்தின் போது சென்னை கத்திப்பாராவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
Last Night CAA protest happened in #Chennai : Huge traffic at Kathipara Bridge. #CAAProtest #ChennaiTraffic pic.twitter.com/gqljLJUU3x
— Chennaites (@ChennaitesDotIn) February 15, 2020
தொடர்ந்து இரண்டாம் நாளாக வண்ணாரப்பேட்டையில், நடந்து வரும் போராட்டம்
psalms🎸🎶#CAA_NRC_Protest #CAAProtest #Washermanpet #Chennai pic.twitter.com/JG9DFJABnH
— Bala vetrivel ந (@vetrivel1996) February 15, 2020
நேற்றிரவு சென்னை மவுண்ட் ரோடில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணி
Reporting from Mount Road now. Large number of people have gathered here and staging a road roko. Slogans are being raised against Chennai police and state & central govt for suppressing anti-CAA protestors. #CAA_NRC_Protest #ChennaiPolice #CAA_NRC_NPR pic.twitter.com/AbIOJz2wNC
— Shilpa Nair (@NairShilpa1308) February 14, 2020
சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு தொடங்கிய, குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம் பின்னர் தமிழகம் முழுவதும் வெடித்தது.
Protest continues overnight allover Tamil Nadu with people demanding the release of protestors who have been detained by the Police in Chennai and also to take disciplinary action against the Police who engaged in violence at Washermanpet.
| #CAAProtest #ChennaiShaheenBagh pic.twitter.com/pF0l6a7XHe
— 𝘿𝙆 | 𑀢𑀺𑀓𑀼 (@Its_DineshKumar) February 15, 2020
விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடியை கண்டித்து நேற்று இரவு விழுப்புரத்தில் சாலை மறியல் செய்தனர். செங்குன்றத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்
Over 1000 women gathered at two adjacent streets at Washermanpet and sloganeering against #NRC_CAA_NPR pic.twitter.com/JQgbsYto2s
— Arun Janardhanan (@arunjei) February 14, 2020
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் அமைதியான சூழலே நிலவியது. ஆனால் நேற்றிரவு நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடியில் ஈடுபட்டது, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் உருவாகக் காரணமாக இருந்தது.
Ever since anti-CAA protests started in India, both police and protestors of Tamil Nadu ensured that there was no violence, there were no arrests, lathicharge or sedition charges. What went wrong today was police using force to prevent a Shaheen Bagh model protest @ Washermanpet pic.twitter.com/smWzhwS7nd
— Arun Janardhanan (@arunjei) February 14, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights