Advertisment

ஆடு டூ வாட்ச் வரை சொத்து விவரங்களை வெளியிடுவேன்: திமுக தலைவர்கள் இதை செய்வார்களா? அண்ணாமலை கேள்வி

’எனது வாட்ச் விவரம் மற்றும் முழு சொத்து விவரத்தை வெளியிடுவேன் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னைப்போல சொத்து விவரங்களை திமுக தலைவர்கள் வெளியிடுவார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Rafale Watch features

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கு. அண்ணாமலை

’எனது வாட்ச் விவரம் மற்றும் முழு சொத்து விவரத்தை வெளியிடுவேன் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  தன்னைப்போல சொத்து விவரங்களை திமுக தலைவர்கள் வெளியிடுவார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் அவரது சொத்து விவரங்கள் குறித்து சர்ச்சைகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை “ எனது ரஃபேல் வாட்ச், சொத்து விவரங்களை நான் வெளியிடத் தயார். என்னிடம் உள்ள மாடு மற்றும் ஆடுகளின் விவரங்களை வெளியிடுவேன். ஒரு பைசாவிற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால், எனது முழு சொத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார். பாதயாத்திரை தொடங்கும் முன்பு இதை செய்வேன். என்னைப்போல திமுக தலைவகள் யாரேனும் சொத்து விவரங்களை வெளியிடு வார்களா? என்று அவர் கூறியுள்ளார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment