New Update
ஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா?..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன?
Chennai metro : சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சிக்களில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment