Advertisment

சென்னையில் ஜூன் 6 முக்கிய பகுதிகளில் மின் தடை - உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க

பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை அன்று 5 மணி நேரம் சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
சென்னையில் ஜூன் 6 முக்கிய பகுதிகளில் மின் தடை - உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் - பள்ளிக்கரணை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவுள்ளது.

தாம்பரம் - பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

publive-image

அதேபோல், மயிலாப்பூரில் சந்தா சாஹிப் தெரு, வி எம் சாலை, பூரம் பிரகாசம் ரோடு, சிவராஜபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment